Font Size    

Rohini / ரோகினி

We bring to your kind notice that on every auspicious Rohini day Special Thirumanjanam will be performed to Sri Kalinga Narthana Perumal at about 9.30 AM. This will be followed by special Alangaram with Maha Deeparadhanai at about 12 PM. Devotees who wish to perform Archana on that auspicious day may contact the Archakar through phone. Devotees who wish to perform special Thirumanjanam may contact the Archakar through phone (+91 - 9159674375 / +91 - 4374-268549) at least 2 days before the Rohini day.

We are happy to inform you that this year the sacred Sri Krishna Jayanthi Uriyadi Utsavam would be conducted on Wednesday, 13/09/2017 (28 Aavani as per Tamil Calendar).



ரோகினி நட்சத்திர நன்நாளில் காலை 9:30 முதல் விஷேச திருமஞ்சனமும், மதியம் 12 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை சிறப்பாக நடைபெறும். அர்ச்சனை செய்ய விரும்பும் வெளியூர் பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சகரை தொலைபேசி அல்லது கைபேசி மூலம் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (தொடர்புக்கு +91 - 9159674375 / +91 - 4374-268549)



Date Day கிழமை
29/04/2017 Saturday சனிக்கிழமை
26/05/2017 Friday வெள்ளிக்கிழமை
22/06/2017 Thursday வியாழக்கிழமை
20/07/2017 Thursday வியாழக்கிழமை
16/08/2017 Wednesday புதன்கிழமை


ஆவணி மாதம் 28ஆம் தேதி (13/09/2017) புதன்கிழமை ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி உரியடி உற்சவம் நடைபெறும்.



Date Day கிழமை
13/09/2017 Wednesday புதன்கிழமை
10/10/2017 Tuesday செவ்வாய்க்கிழமை
06/11/2017 Monday திங்கள்கிழமை
04/12/2017 Monday திங்கள்கிழமை
31/12/2017 Sunday ஞாயிற்றுக்கிழமை
27/01/2018 Saturday சனிக்கிழமை
24/02/2018 Saturday சனிக்கிழமை
23/03/2018 Friday வெள்ளிக்கிழமை

This Site is created and maintained by Ooothukkadu Temple. Any Illegal use / reproduction of the contents of the website is strictly prohibited.
Note: WE DO NOT HAVE ANY OTHER WEBSITE / BLOGS / PAGES