எழுத்துரு அளவு    

தொடர்புக்கு

கோவில் பூஜைகள், அபிஷேகம் பற்றிய விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள

ஜெயராம் பட்டாச்சார் ,
கோவில் அர்ச்சகர்
2/210 ஸ்ரீ கிருஷ்ணா விலாசம், அக்ரஹாரம்
ஊத்துக்காடு. ஆவூர் (வழி)-612701
கைபேசி: +91 - 9442699355
தொலைபேசி: +91 - 4374-268549
வலைத்தளம்: www.oothukkadu.com
மின்னஞ்சல் : oothukkadu@gmail.comசெல்லும் வழி்

ஊத்துக்காடு செல்லும் வழி்

ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம். தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம். மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை இருக்கும். நேரே வந்தால் கோவில் சன்னதியை அடையலாம்.


View Oothukkadu Kalinganarthana Perumal Temple in a larger map


இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.