Krishna Jayanthi
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று இவ்வாலயத்தில் விசேஷமாக பால், தயிர் அபிஷேகம் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற பால், தயிர் கொண்டு வந்து கொடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம். பால், தயிர் கொண்டு வரும் பக்தர்கள் காலை ஒன்பது மணிக்குகுள் கொண்டுவந்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.